நாம் தற்போதுஎந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும்சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சிலசித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறைபோலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்துஆண்மகன்களை பயமுறுத்திவருகின்றனர்.
Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment Tamil cinema news 24/7 updates
Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment Tamil cinema news 24/7 updates
உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல்காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனிமனித ஒழுக்கத்தைகடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை, இருந்தாலும் சுயஇன்பம் ஒன்றேஇந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்லமுடியாது, உயர்ரத்த அழுத்தமும், மன அழுத்தமும்காரணமாக அமைகின்றன.
இதற்கு என்னதான்தீர்வு? இந்தகுறைபாடு ஒன்றும்குணபடுத்த முடியாதஒரு விசயமல்ல, மொத்தத்தில் இதுஒரு நோய்என்று சொல்வதேதவறு, இருந்தாலும்இபோதுள்ள இளைஞர்கள்சுய இன்பகரபழக்கம் மற்றும்
தவறான உறவுகளினால்தங்களது சக்தியைவீணடிக்கின்றனர். இதனால்உடலில் தாதுஉடைகிறது மற்றும்எழுச்சி தன்மைகுறைகிறது, மீண்டும்நீங்கள் நல்லசத்துள்ள உணவுவகைகளை உண்டால்இது அடிக்கடிதோன்றாது, மேலும்அளவுக்கு மீறினசுய இன்பத்தால்மீண்டும் இந்தகுறைபாடு தோன்றிகுற்ற உணர்வுதோன்றுகிறது, இதுவேஇன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை, இதனைநீங்கள் உங்கள்கை வைத்தியதிலியே போக்கலாம்
ஆண்மை தன்மையைஅதிகரிக்கும் சக்திஇயற்கையிலயே தேனுக்கும்பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாககையாண்டு ஒருசிறப்பு மருந்தைநாமே தயாரித்துஉண்டால் ஆண்மைகுறைபாடு விரைவில்நீங்கும். இந்தமருந்து பக்கவிளைவுகள் இல்லாதஒரு அறியவகை மருந்தாகும்.
உயர் ரகபேரிச்சம் பழம்ஒரு கிலோவும், உண்மையான தேன்ஒரு கிலோவும்வாங்கி கொள்ளுங்கள்,
பேரிச்சம் பழங்களைஒரு அகன்றபெரிய தட்டில்கொட்டி வைக்கவும், அதனை மூன்றுமணி நேரம்வெயிலில் காயவைத்து பிறகுஒரு பீங்கான்பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனைஊற்றி மீண்டும்மூன்று மணிநேரம் வெயிலில்வைத்து விடுங்கள்.
பிறகு தினமும்காலை உணவுசாப்பிட்ட அரைமணி நேரத்திற்குபிறகு 3 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டுவிட்டு சிறிதுவெந்நீர் அருந்துங்கள்,
பிறகு இரவு12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டுவிட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து60 நாட்கள் சாப்பிட்டுவந்தால் ஆண்மைசக்தி பெருகிவிடும்.

No comments:
Post a Comment