ஆண் குறியைப் பெரிதாக்க வழியுள்ளதா?
உள்ளது. ஆனால்அறுவை சிகிச்சையால்மட்டுமே அதுமுடியும். நிரந்தரமாகஉங்கள் குறியைபெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள்எதுவும் பயன்அளிக்கக் கூடியவைஅல்ல. உங்கள்குறியை பெரிதாக்குவதில்உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள்மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப்போலவே, இதற்கானஅறுவை சிகிச்சையும்அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச்சிறியதாக இருந்தால்மட்டுமே அநேகமருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள்.
மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment Tamil cinema news 24/7 updates
Buy Women's clothing online at best prices from Amazon.in. ... casual,
western wear and winterwear clothing for women and shop for the styles that
best suit you.
Online Shopping for Women - Choose from a huge range of trending women
clothing, shoes, accessories and more for women at best prices in India .
Online Shopping for Women Clothing - Shop Women's Clothing online at
low prices in India. Choose from the wide range of ethnic, formal and western
wear .
Online Shopping in India for Mobiles, Electronics, Men & Women
Clothing, Shoes at TATA CLiQ. Shop online & get upto 60% off on clothing
and electronics from
Men's Clothing. ... Women's Clothing. ... Shopclues.com
offers you the latest trends in Men clothing, Women clothing, bags and wallets,
accessories, rain gear, and eye wear.
Online shopping is a form of electronic commerce which
allows consumers to directly buy goods or services from a seller over the
Internet using a web browser.
Besides the fine quality, pocket-friendly prices, and the
trendiest styles, Reliance Trends has the best online shopping offers for everyone.
Grab the attractive ...
Online shopping for women's collection. Shop for ethnic,
party wear, casual wear and more. # 100% Handpicked # Cash On Delivery # 30 Day
Returns.
Buy latest style of onlilne clothes for women, designer
ladies clothing, tops & shirts, tunics, skirts, jumpsuit, bohemian dresses
for girls. Free Shipping, COD.
மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment Tamil cinema news 24/7 updates
No comments:
Post a Comment